உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

41

தூதன், தோழன், நல்லன், பாணன், பைதல் (பையன்), போக்கிரி, மடியன், மந்திரி, மலயாளி, முதலாளி, மூப்பன், வண்டிக்காரன், வம்பன், வலியவன், வழிப்போக்கன் முதலியன.

பறயுன்னவன்

செய்யுன்னவன் முதலிய

வினையா

லணையும் பெயர்களும், காணி தின்னி முதலிய செய்வான் பெயர்களுந் தமிழ்முறையி லமைந்தவையே.

5. விலங்குப் பெயர்

ஆன (ஆனை), ஆடு, எரும (எருமை), ஒட்டகம், கழுத (கழுதை), வெருகு, கரடி, கன்னு (கன்று), காலிகள், காள (காளை), குதிர (குதிரை), குரங்ஙு (குரங்கு), நரி, நாய், பன்னி (பன்றி), புலி, பூச்ச (பூசை = பூனை), மான், முயலு,மூரி, குறுக்கன் (குறுநரி).

6. பறவைப் பெயர்

ஈச்ச (ஈ), கழுக (கழுகு), காக்க காக்கை), குயில், கூமன் (கூகை), கொக்கு, செங்ஙாலி (செங்காலி=புறா), தாராவு (தாரா), பருந்து, பிடக்கோழி (பெட்டைக் கோழி), ப்ராவு (புறா), மயில், வண்டு, வாவல், தத்த (தத்தை = AO), கிளி.

7. ஊர்வனவற்றின் பெயர்

இரிப்பு (எறும்பு), ஒந்து (ஒந்தி), எலி, கீரி, சுண்டெலி, தேள், பாம்பு, புழு, ஞாங்கூழ், சிதல்.

8. நீர் வாழ்வனவற்றின் பெயர்

ஞாண்டு (நண்டு), தவள (தவளை), மீன், அயில (அயிரை), ஆரல், முதல (முதலை) முதலியன.

9. மரஞ்செடிப் பெயர்

அவர (அவரை), ஆல், இஞ்சி, உழுன்னு (உழுந்து), எள், ஏலம், கருமுளகு, கீர (கீரை), செடி, செறு பயறு (சிறுபயறு), சேம்பு, சேன (சேனை) தெங்கு, நெல்,படோல் (புடலை), பயறு, பருத்தி, பன (பனை), பிலாவு (பலா), புல், புளி, புகையில (புகையிலை) மரம், மஞ்ஞள் (மஞ்சள்), மா, முதிர (முதிரை = காணம்), முள்ளங்கி, வழுதுணங்காய் ( = கத்தரிக்காய்), வாழ (வாழை), வெண்டக்கி

(வெண்டைக்காய்), வெள்ளரி, வெற்றில (வெற்றிலை), பட்டாணிப்