உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

திரவிடத் தாய் வெளிச்சம், படம் (பாடம்), அச்சு, சாண்கம் (சாணம்), கடம் (கடன்), சூது, துண (துணை), பட (படை), வெடி, மண், மணல், பணம், தூண், நூல், விறகு, கழுக்கோல், வாரி, ஓடு,பட்டிக (பட்டிகை), தலயண (தலையணை), பூட்டு, தாக்கோல் (திறவுகோல்), துரும்பு, சாம்பல், திரி, கொக்க (கொக்கி), பச (பசை), சரடு, கூடு, குஞ்ஞு (குஞ்சு), கந்தகம், சுருட்டு, சவம், பந்தம், பந்து, பம்பரம், கொடி, வெண்சாமரம், மத்தளம், வெயில், வளம், சுடர், நுர (நுரை).

கல்லு, சுண்ணாம்பு, உத்தரம், விட்டம்,

21. குணப்பெயர்

அகலம், அயல், அளவு, அழுக்கு, ஆழம், இடுக்கு, இன்பம், உயரம், உரப்பு, (= உறுதி), கரிப்பு, குற்றம், கைப்பு,சூடு,நீளம்,பச்ச (பச்சை), மானம், வம்பு, வேகம், கடினம், சிவப்பு, வெள்ள (வெள்ளை), நன்ம, தின்ம (தீமை), பழம, புதும, நீலம், கருப்பு, மேன்ம, நாணம், வல்லம முதலியன.

22. நோய்ப் பெயர்

காச்சல் (காய்ச்சல்), குடலேற்றம், குடச்சல் (குடைச்சல்), குரு, சூல (சூலை), பக்கவாதம் முதலியன.

23. எண்ணுப் பெயர்

ஒன்ணு பதினொன்னு முப்பது

ரண்டு பந்திரண்டு

நால்பது

மூன்னு பதிமூன்னு

அம்பது

இரண்டாயிரம்

நாலு பதிநாலு

அறுபது

மூவாயிரம்

அஞ்சு பதினஞ்சு

எழுபது

ஐயாயிரம்

ஆறு

பதினாறு

எண்பது

ஒம்பதினாயிரம்

ஏழு

பதினேழு

தொண்ணூறு

பதினாயிரம்

எட்டு பதினெட்டு

நூறு

முப்பதினாயிரம்

ஒம்பது பத்தொம்பது

ஆயிரம்

நால்பதினாயிரம்

பத்து இருபது

எண்ணாயிரம் லக்ஷம் (இலக்கம்)

கோடி

கீழிலக்கம்: காணி, மாகாணி, அரைக்கால், கால், அர (அரை),

முக்கால்.