உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

45

எண்ணடி உயர்திணைப் பெயர் : ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், பந்திருவர் (பன்னிருவர்), பதினால்வர், நூற்றுவர் முதலியன.

24. தொழிற் பெயர்

(1) முதனிலைத் தொழிற்பெயர்; அடி, பிடி, வெட்டு, களி, பண.

(2)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்: ஊண்,தீன், சூடு,போர்.

(3)

முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்;

(4)

முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர்;

(5)

தவி-தாகம்,படி பாடம்;

ஆடு-ஆட்டு,பாடு-பாட்டு.

முதனிலை வலியிரட்டித்து விகுதிபெற்ற தொழிற் பெயர்:

ஏறு - ஏற்றம், ஓடு -ஒட்டம்.

(6)

விகுதிபெற்ற பெயர்

விகுதி தொழிற்பெயர்

விகுதி தொழிற்பெயர்

அ(ஐ)

பக்(பகை)

பு

பிறப்பு

அல்

துப்பல்

வு(உ)

வரவு

விறயல் (விறையல்)

க(கை)

செய்க

சல்

பாச்சல் (பாய்ச்சல்)

தம்

பிடித்தல்

வி

கேள்வி

தி

பொறுதி

(7)

(8)

(9)

காலங்காட்டுந் தொழிற்பெயர்: செய்தது, செய்யுன்னது,

செய்வது.

எதிர்மறைத் தொழிற்பெயர்: செய்யாய்க, அறியாய்க. பகுதி வழக்கற்ற தொழிற்பெயர்: சண்டை

வினையாலணையும் பெயர்

தெரிநிலை:செய்தவன், செய்யுன்னவன், செய்வோன் முதலியன.

குறிப்பு:

வலியவன், செறியவன், பழையது, புதியது முதலியன.