உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

திரவிடத் தாய்

சில முக்கிய வினைகள்

(ii) வினைச்சொற்கள்

அகல், அஞ்சு, அடி, அடெ (அடை), அமிழ், அரி, அர (அரை), அலறு, அள, அலி (அளி), அறி, ஆகு, ஆடு,ஆழ்,ஆள், இடறு, இடி, இடு,இர, இரு, இருள், இறங்ஙு (இறங்கு), உடு, உழு, உணர், உதிர், உந்து, உமிழ், உயிர், உரி, உழு, உறங்ஙு (உறங்கு), எடு, எதிர், எழு, எழுது, ஏல், ஒலி,

எத்து ஒம்பு,ஒடு.

(எய்து),

கடி, கசக்கு, கத்ரி (கத்தரி), கழி, கழுகு (கழுவு), கர (கரை), கரை (= அழு), கவிழ், கற, கன, கா, காணு, காய், கிட, குடி, குத்து, கெட்டு (கட்டு), கெடு, கேள்,கொரு, கொத்து, கொல், கோட்டாவி விடு, கோர், கோலு,சாகு, சார், சிரி, சீந்து, சும,சுடு, எருள், சுழல், குழு,

(செதுக்கு),

சய்,

சல்,

.

சொறி,

சத்து ஞெளி (நெளி), தகு, தங்ஙு (தங்கு), தவு, தட்டு, தணி, தழுவு, தள், தா (தரிக), தாளி, தாண்டு, தாழ், தின், தீர், துடெ (துடை), துடங்ஙு (தொடங்கு), துவர்த்து, துற (திற), துப்பு (தும்மூ), துளெ (துளை), தே (தேய்), தொழு, தோள், தோன்னு (தொன்று), நட, நக்கு, நடு, நக (நகை), நடுங்கு, நம்பு, நனெ (நனை), நர (நரை), நல்கு, நாறு, நிரத்து, நில், நிவிர் (நிமிர்), நிறெ (நிறை), நீங்ஙு, நீந்து,நீள்,நீற்று, நுழ (நுழை), நூல்,நெய்,நோ, நோக்கு, நோல்.

பகெ (பகை), பரி (படி), பழு, பறறி, பற்று,பாடு, பாய், பிரள் (புரள்), பிரி, பிளர், பிற, புகழ், புகு, புளி, புறப்பெடு, பெறு, பொறு, போகு, மற, மறு, மாறு, மிகு, மெதி (மிதி), மேய், ராகு (அராவு), வலிக்கு (இழு), வள (வளை), வறள், வற்று, வா (வரிக), வாங்குபிடி, விடு, வித (விதை), வில், விளி, விள (விளை), விற, (விறை), வீழ், வீள் (மீள்), வெக்க (வைக்க), வெட்டு வெளிப்பெடு வேகு.

குறிப்பு : மலையாள வினைகளெல்லாம் ஏவலாகும் போது பெரும்பாலும் வியங்கோள் வடிவு கொள்ளும்.

எ-டு: செய்-செய்யுக, தா-தரிக.