உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

வினைச்சொல் வடிவங்கள்

மலையாளம்

தமிழ்

பகுதி

செய்

செய்

ஏவல் ஒருமை

செய்

செய்க

ஏவல் பன்மை

செய்யும்

செய்க

செய்ம்மின்

செய்வின்

இணையேவல்

ஒருமை

செய்யட்டு

செய்யட்டே

பன்மை

செய்யட்டும்

செய்யடடே

இ. கா. வி. மு.

செய்தாள் மு-ன

செய்து

நி. கா. வி.

மு.

செய்கின்றாள்

செய்யுன்னு

செய்கின்றாள் மு-ன.

எ. கா. வி. மு.

செய்வான்,

செய்வாள் மு-ன

செய்யும்

இ. கா. பெ. எ.

செய்த

செய்த

நி. கா. பெ. எ.

செய்கிற

செய்யுன்ன

எ. கா. பெ. எ.

செய்யும்

செய்யும்

எ.ம.பெ .எ.

செய்யாதி

செய்யாத

இ. கா. வி. எ.

செய்து

செய்து

நி. கா. வி. எ.

செய்ய

செய்வான்

எ.கா. வி. எ.

செய்யின்

செய்தால்

செய்கில்

செய்தால்

எ.ம.வி. எ.

செய்யாதே

செய்தாதெ

விதி. வி. எ.

செய்யவேண்டும்

செய்யயேணம்

விலக்கு. வி. எ.

செய்யவேண்டா

செய்யேண்ட

செயப்.வி.

செய்யப்படு

செய்யப்பெடு

ஆற்றல். வி. உ.

செய்யமுடியும்

செய்வான் பாடுண்டு

ஆற்றல். வி. எ. ம.

செய்யமுடியாது

செய்வான்பாடில்ல

எ. ம. ஏ. ஒருமை

செய்யாதே

செய்யருதெ

செய்யாதேயும்

செய்யருதெ

47

எ. ம. ஏ. பன்மை

குறிப்பு : மலையாள வினை முற்றுக்கள் திணைபால் காட்டா; ஆதலின், இருதிணை யைம்பால்

மூவிடங்கட்கும் பொதுவாம்.