உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

திரவிடத் தாய்

பொருள்

துணைவினைகள்

துணைவினை

தமிழ்

மலையாளம்

செய்துகொள் செய்துகொள்ளுக தற்பொருட்டு

கொள்

கொள்

செய்து

செய்துகொண்டு

தொடர்ச்சி

கொண்டு

வினையெச்சம்

இடு

செய்திட்டு

செய்திட்டு

இறந்தகால நிறைவு

வை

செய்துவை

செய்துவெக்க

வினையெச்சம்

செய்திருக்கை

விடு

செய்துவிடு

செய்துவிடுக

செய்து முடிக்கை

கொடு

செய்துகொடு

செய்து கொடுக்க

பிறர்க் குதவல்

தா

செய்து தா

செய்து தரிக

பிறர்க்குதவல்

இரு

செய்திரு

செய்திரிக்க

செய்திருக்கை

வா

செய்து வா

செய்து வரிக

வினைத் தொடர்ச்சி

தீர்

செய்து தீர்

செய்து தீருக

செய்து முடிப்ப

இரு

செய்ய இரு

செய்வான் இரிக்க

தொடங்கு நிலை

அருள்

செய்தருள்

செய்தருளுக

வேண்டுதல்

ஆகு என்னும் துணைவினை

இறந்த காலம்: ஞான் ஆயி நீ ஆயி அவன் ஆயி

நிகழ் காலம்:

ஞான் ஆகுன்னு நீ ஆகுன்னு

அவன் ஆகுன்னு

=

=

நான் ஆனேன். நீ ஆனாய்?

அவன் ஆனான்.

=

நான் இருக்கிறேன்.

=

நீ இருக்கிறாய்.

அவன் இருக்கிறான்.

எதிர் காலம்:

ஞான் ஆகும் நீ ஆகும்

=

நான் இருப்பேன்.

=

நீ இருப்பாய்.

அவன் ஆகும்

அவன் இருப்பான்.

இரு என்னும் துணைவினை (கலவைக்காலம்)

இ.கா. ஞான் செய்திருன்னு நீ செய்திருன்னு

=

நான் செய்திருந்தேன்

=

நீ செய்ந்திருந்தாய்.

அவன் செய்திருன்னு

=

அவன் செய்திருந்தான்