மலையாளம்
நி.கா. ஞான் செய்திருக்குன்னு நீ செய்திருக்குன்னு
=
=
அவன் செய்திருக்குன்னு =
எ.கா. ஞான் செய்திருக்கும் நீ செய்திருக்கும்
அவ செய்திருக்கும்
=
=
நான் செய்திருக்கிறேன். நீ செய்திருக்கிறாய். அவன் செய்திருக்கிறான்.
நான் செய்திருப்பேன். நீ செய்திருப்பாய்.
அவன் செய்திருப்பான்.
உண்டு இல்லை என்னும் துணைவினைகள்
எனிக்குண்டு நினக்குண்டு அவனுண்டு
=
எனக்குண்டு
எனிக்கில்ல = எனக்கில்லை
=
உனக்குண்டு நினக்கில்ல = உனக்கில்லை
=
அவனுக்குண்டு அவனிக்கில்ல
=
அவனுக்கில்லை
அல்ல என்னும் துணைவினை
ஞான் அல்ல
நீ அல்ல
=
நான் அல்லேன் நீ அல்லை
49
அவன் அல்ல
அவன் அல்லன்
குறிப்பு : தமிழிலும் உலக வழக்கில் அல்ல என்னும் பலவின்பால் வடிவம் வழுவாக இருதிணை யைம்பால் மூவிடங்கட்கும் பொதுவாக வழங்கிவருகின்றது.
சில புணர்வினைகள்
அடுத்துவா, உண்டாகு, காத்திரு, கொண்டுவா, பறஞ்ஞூவெக்க, வைத்திரு, வெளிப்பெடு, கொண்டுபோ, தாணுபோக.
தன்வினை பிறவினையாகும் வழிகள்
(1) பகுதி வலி யிரட்டல் -எ-டு: உருகு
உண்டாக்கு, மாறுமாற்று.
—
ருக்கு, உண்டாகு
(2) பகுதி (மெலி) வலித்தல்-எ-டு: கலங்ஙு - கலக்கு.
(3) விகுதி பெறுதல் - எ-டு: காண்-காணி (காண்பி) நீள்- நீட்டு, கடி கடிப்பி, சும - சுமத்து, காய் - காச்சு (காய்ச்சு).
-
குறிப்புப் பெயரெச்சங்கள்
வலிய (பெரிய), நல்ல, செறிய (சிறிய), பழய (பழைய), புதிய,
சில, பல முதலியன.
குறிப்பு : வினை யெச்சங்கள்- நன்னாயி, முழுவன், வேகம், முதலியன.