உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

இடைச்சொற்கள்

திரவிடத் தாய்

1. வேற்றுமை யுருபுகள்

1ஆம் வேற்றுமை மகன்

ஞான்

அவன்

வீடு

2ஆம் வேற்றுமை மகனெ

என்னெ

அவனெ

வீட்டினெ

3ஆம் வேற்றுமை மகனால், என்னால், அவனால், வீட்டினால், மகனோடு என்னோடு அவனோடு வீட்டினோடு

4ஆம் வேற்றுமை மகன்னு எனிக்கு

அவன்னு வீட்டின்னு

5ஆம் வேற்றுமை மகனில் என்னில்

நின்னு

நின்னு

அவனில் வீட்டில் நின்னு நின்னு

6ஆம் வேற்றுமை மகன்றெ

என்றே

அவன்றெ வீட்டின்றெ

7ஆம் வேற்றுமை மகனில் என்னில்

அவனில் வீட்டில்

8ஆம் வேற்றுமை மகனே

வீடே

2. சுட்டெழுத்துகள் - அ, ஆ, இ, ஈ

3. வினா வெழுத்துகள் - எ, யா, ஒ

4.எண்ணிடைச் சொல் உம்

-

5.உவம உருபு - போலெ, கணக்கே;

6. பால் விகுதிகள்

ஆ. பா: அன், ஆன், ஆளன், ஆளி, இ, காரன், ஒன், மன். பெ.பா: அள், ஆள், அத்தி, அச்சி, ஆட்டி, ஆத்தி, இ, இச்சி,

ஒள், காரத்தி, மி.

(0

ப. பா: அர், ஆர், ஒ, கார், காரர், மர், மார்

ஒ.பா : அது, து.

பல்.பா: கள், வ.

7. சுட்டடிச் சொற்கள்

அப்போள் (அப்போழ்து), அவிடே (அவ்விடை), அவ்விடம், அன் அன்னு (அன்று), அங்ஙனே (அங்ஙனே), அங்ங (அங்கு), அங்ஙோட்டு (அங்கிட்டு). இங்ஙனமே இகரச்

சுட்டும்.