உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

8. வினாவடிச் சொற்கள்

எப்போள், எவிடே, என்னு (என்று) முதலியன.

9. எண்முறை யொட்டு

51

ஆம். எ-டு ஒன்னாம், ரண்டாம் பத்தாம், பதினெட்டாம்,நூறாம். தொடர்ச்சொற்கள்

முழம் இடுக. வெயில் தாழுக, இடவும் வலவும், அடவுகள் பிழெக்க, நல்ல அடி, வயிற்றின்னு அடிக்க, சொல்படிக்கு நடக்க, நாடு கடத்துக, நாற்றம் பிடிக்க, அறிமுகம் உண்டாக்க, நாள் போக்குக, நிறய உண்டிட்டு, அறுதி செய்க, நீந்திக் கரேறுக, நூல் ஒட்டுக, ஒன்னின்னும் ஆகா, பட்டிணி கிடக்குக, பள்ளி கொள்க, ஆஞ்சி நோக்குக, பழகிப் போயி, பழி வாங்ஙுக, ஆணயிடுக, பா விடுக, பாளயம் இறங்ஙக, புறம்காட்டுக, உறக்கம் பிடிக்க, புகஞ்ஞு போயி, புடம் வெக்க, புடம் இடுக, வாயி பொத்துக, உள்ளத்தில் பற்றுக, மனம் பொறுக்க, வீடு எடுக்க, பொத்திப் பிடிக்க, ஒழிச்சுதரிக (Vacate) போயாண்டு, ஒரு நாளு மில்ல, கடம் கொள்க, போக்கு வரவு, கடம் கொடுக்க, கடம் ஒழிக்க, போராதெ போக, குறியிடுக, மழ பெய்க, மழ நில்க்க, கணக்கு தீர்க்க, மாற்றம் செய்க, மாற்று மருன்னு, கப்பல் இறக்க, கப்பல் ஏறுக, மாலயிடுக, மினக் கெடுக, கப்பம் கெட்டுக, கப்பல் ஒட்டுக, காடாயி கிடக்க, தலமுடி வீழுக, முட்டக்கோழி, முறயிடக, முறம் தூற்றுக, தீ காயுக, நிலாவு காயின்னு, மூக்கு சீந்துக, மூரிநிவிர்க, மேளம் கொட்டுக, மேல்கீழாக, கார்யம் நடக்க, மொட்ட அடிக்க, மோதிரக் கை, வயற்றுப்பாட, கூட்டிக்கொண்டு போக, வல வீசக, ஒருவழி கல்பிக்க, வழியெ போயி, கை விடுக, வழிவிடுக, வாரிக்கொடக்க, உப்பு விளயிக்க, விட கொடுக்க, விடகொள்க, விடவாங்ஙுக, வில ஏறுக, தாகம் தீர்க்க, விளக்கு வெக்க, வீறு காட்டுக, வெறும் வயிற்றில், வெள்ள வீசக, வேலி அடெக்க, வேலி கெட்டுக, தாங்ஙி பறக, தாணு கொடுக்க, முட்டெக்கு உலாவுக, திக்க முட்டுக, நாவெடுத்து பறக, உள்ளது கொடுக்க, நோன்பு நோல்க்க, நோன்பு காக்க, மங்களம் கூறுக, மணி தட்டுக, மதிகெடுக்க, மறுமுகம் நோக்க, காடு மறஞ்ஞு பார்க்க, கூட்டிப் பழக, மிழுங்ஙிப் பறக, கெட்டி, நில்குன்ன வெள்ளம், முகத்திட்டடிக்க, கோட்டானி இடுக, கண்டிச்சு பறக, மொழியும்