62
திரவிடத் தாய்
(3) தொகுத்தல் திரிபு
எ-டு: இருந்தேன் - இத்தேன், இருவர் இப்பரு.
(4) புணர்ச்சியின்மை
-
—
-டு: நினக்கு நினகெ, ஒலைக்காரன் - ஒல்கார.
(5) சொற்றிரிபு
எ-டு: மொதலானய, மத்தொந்து (மற்றொன்று) இல்ல. (6) வேற்றுமையுருபு மாற்றம்
நின்னிந்த (3 ஆம் வே.), நின்னல்லி (7 ஆம் வே)
(7) போலி
எ-டு : ப-வ, வேடர்-பேடரு, சக, சில-கெலவு.
(8) எதிர்மறை யிடைநிலைக் குறுக்கம்
டு: இராதே - இரதெ, இரேன் - இரெனு.
எ-டு :
(9) பொருட் பொதுப்பித்தல்
-டு: நோடு (த.) = கவனித்துப் பார் (க.)= பார்
மாட்டுதல் (த.) செய்ய முடிதல் - மாடுதல் (க.) = செய்தல்.
(10) இனப்பொருள் வழக்கு
டு: சிக்கு (த.) = சிக்கற்படு (க.) அகப்படு.
(11) வழக்கற்ற சொல் வழக்கு
எ-டு: திங்கள் (மாதம்), தெகு (தெவு-கொள்.)
(12) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை
-
டு: ஈ ஹண்ணுகளு.
(13) இயற்கைத் தெரிப்பு
-
டு: மனெ (மனை)
(14) புதுச்சொல் புனைவு
எ-டு: படவனு ஏழையன் கிசி (பற்காட்டு)
(15) பெயரீற்றுப்பால் விகுதிக் கேடு
எ-டு: குருட (குருடன்), மக (மகன்).
(16) ஓசைப்பேறு
-
டு: மக (g), அஜ்ஜி (அச்சி)
(17) றழ அருகினமை
(18) வடசொற் கலப்பு.