உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கன்னடம்

1. மூவிடப் பெயர்

கன்னடச் சொல் வரிசைகள்

தன்மை

முன்னிலை படர்க்கை

63

தற்சுட்டு

ஒருமை:

நானு

நீனு

அவனு, இவனு

தானு

அவளு, இவளு

அது, இது

பன்மை:

நாவு

நீவு

அவரு, இவரு,

தாவு

நாவுகளு

நீவுகளு

அவு, இவு

அவுகளு, இவுகளு

குறிப்பு : நாம்-நாமு-நாவு. வ-ம, போலி, இங்ஙனமே நீவு, நாவு என்பனவும்.

நாவுகளு = நாங்கள்.

மூவிடப் பொதுப்பெயர் : எல்லாம்.

2. வினாப் பெயர்

ஆண்

பெண்

பொது

அஃறிணை

ஒருமை : யாவனு யாவளு

யாரு ஆரு

பன்மை

யாரு

யாவது யாவுது, எணு யாவுவு

3. முறைப் பெயர்

தமிழ்

கன்னடம்

தமிழ்

கன்னடம்

தாதை

தாத்த

அத்தன்

அச்ச

அப்பன்

அப்ப

அம்மை

அம்ம

ஐயன்

அய்ய

அவ்வை

அவ்வெ

தந்தை

தந்தெ

தாய்

தாயி

அண்ணன்

அண்ண

அக்கை

அக்க

தம்பி

தம்ம

தங்கை

தங்கி

மாமன்

மாவ

அத்தை

அத்தெ

கணவன்

கண்ட

பெண்டாட்டி

ஹெண்டதி

நல்லள்

நல்லள் (மனைவி)

மகன்

மக

மகள்

மகளு

மகவு

மக, மகு

எல்லா

எலெ