உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழர் மதம்

யில், சிறந்த இறையடியார்போல் உண்மையான மதத் தொண்டு செய்து வருவது, எதிர்காலத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.

ஆயினும், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமு மாகும் என்னும் உண்மையை நாட்டினாலன்றி, இவ் வேற்பாடு நிலைத்த பயன்தராது.