உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை 8. தேர்தல் முறை

ஆளுங்கட்சி எதுவாயினும், பொதுத்தேர்தலுக்கு ஒரு மாதத்திற்குமுன் நடுவண் மந்திரிமார் குழுவோ நாட்டு அமைச்சர் குழுவோ கலைக்கப்பட்டுவிடல் வேண்டும்.

நாடுகளெல்லாம் தனித்தனி அதனதன் ஆள்நர்

தேயமுழுதும் குடியரசுத்

தலைவர்

பாறுப்பிலும், பொறுப்பிலும், இருக்கும். அல்லாக்கால், ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பும் எதிர்க் கட்சிகட்குத் தோல்வி வாய்ப்பும் மிகுந்திருக்கும். இது நடுநிலை மைக்கு மாறானது. தேர்தற் காலத்தில் ஒரு கட்சியும் ஆட்சியில் இல்லாவிடி கள்ளத்தனமான வழிகளைக் கையாண்டு ஆளுங் கட்சி வெற்றி பெற்றுவிட்ட தென்னுங் குற்றச் சாட்டிற்கு இடமிராது.

ன்,

ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாவிடின், பல கட்சி சேர்ந்த கூட்டாட்சி நடைபெறல் வேண்டும்.

ஒரு வேட்பாளர் ஒரு கட்சிச்சார்பில் நின்று வெற்றி பெற்றபின் கட்சிமாறினும், வேறுகட்சிச் சார்பாக வேலை செய்யினும், ஒன்றுஞ் செய்யாது வாளா(சும்மா) விருப்பினும், அவரைத் தேர்ந்தெடுத்த கட்சி அவர் சட்டசவையினின்றோ பாராளுமன்றினின்றோ விலகல் வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றின், அவர் உடனே விலகிவிடல் வேண்டும். வேட்பாளர் தகுதிகள்

1. பள்ளியிறுதிக்குக் (S.S.L.C.) குறையாது படித்திருத்தல். 2. ஒழுக்கமுடைமை

3. பொதுநலத்தொண்டு மனப்பான்மை

சூழ்வுத்திறன்

4.

5.

6.

7.

8.

ஊக்கமுடைமை

அரசியலறிவுடைமை

அஞ்சாமை

நடுநிலை

வேட்பாளராகத் தகாதவர்

1.

வெளிநாட்டார்

2. நாடோடியர்

3.

-

அகவைத் தகுதியில்லாதவர் 30 அகவைக்குக் குறைந்த வரும் 70 அகவைக்கு மேற்பட்டவரும்