உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நடுவணரசின் கடமை

4. குற்றஞ்செய்து தண்டங் கொடுத்தவர்

5.

வேலையினின்று தள்ளப்பட்டவர்

179

6. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றுமின்றி வேறு கரணிய

7.

மாகச் சிறை சென்றவர்

இரண்டகர் (துரோகிகள்)

நாட்டு இரண்டகரும்,

தாய்மொழியிரண்டகரும், கரும், பெற்றோரைப் பேணாத வரும், செய்ந்நன்றி கொன்றவரும்.

8. நிலைத்த கொள்கை யில்லாதவர் - இரு முறைக்குமேற் கட்சி மாறியவரும் மதமாறியவரும்.

9

குடிகாரர்

10.

சூதாடியர்

11.

12.

பொய்யர்

13.

நோயாளியர்

-

பொய்ச்சான்று கூறியவர், பொய்க்குற்றஞ் சாட்டியவர்,பொய்ச்செய்தி பரப்புபவர்,பொய்விடை தருபவர், ஆள்மாறாட்டஞ் செய்தவர், ஏமாற்றி மணஞ் செய்தவர், தம்மைத் தேவர்வழியினர் என்பவர், தம் மொழியைத் தேவமொழி யென்பவர், வணிகப் பொருளைக் கலப்பட மாக்கியவர், கள்ளக் கையெழுத் திட்டவர், கள்ளக் கணக்குக் காட்டுபவர் முதலியோர். உண்மையை மறைப்பவர் - உலகறிந்தவுண்மையை மறுப் பவர், ஏட்டுக்கணக்கை மாற்றியவர், வரலாற்றை மறைப் பவர்.

14. கடமை தவறியவர் - வரி செலுத்தாதவர், மனைவியைக் கைவிட்டவர், வாங்கின கடனைக் கொடாதவர், சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யாதிருப்பவர். 15. குடும்பக் கட்டுப்பாடு மீறியவர் ஒருவர்க்கு மேற்பட்ட மனைவியரையுடையவர், இருபிள்ளைக்கு மேற்

பெற்றவர்.

16. ஒழுங்கு தப்பியவர்

-

1

சட்டத்தை மீறியவர், தலைவர்க்கு அடங்காதவர், முறைதப்பி மணந்தவர், வேலை நிறுத்தஞ் செய்யும் போது நாட்டுச் சொத்தையழித்து, வழிப்போக் கர்க்குங் கடைகாரருக்குந் தொல்லை விளைத்தவர், கள்ளக் கடத்தியர்.

17. பிறர்பொருளைக் கவர்ந்தவர் - கள்வர், கொள்ளைக் காரர், பொதுப்பணத்தைக் கையாடினவர், கையூட்டு