உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

207

மந்திரியார்க்கும் பற்றுடன் கூடிய ஓரளவு தமிழ்க்கல்வி தகுதியாயிருத்தல், அயல் நாடு களிலுள்ள தமிழ்த் தொடர்பை ஆய்ந்து நூலெழுதியவர்க்குத் தகுந்த பரிசளித்தல் முதலியன தமிழுயர்த்தத்திற்கும் பரப்பற்கும் இன்றியமையாதன வாகும்.

எ-டு:

2. தமிழாங்கில நெருக்கம்

இயற்கை மொழி (Natural Language or Inarticulate Speech) ஆ ah! இம் - இமில் - இமிழ் - hum. உரறு - OE. rarian, E. roar, M.Du. reer.

எல்ல, எல்லா-hello, hallo, hollo.

ஓ -O!, oh!

-

Á - ОЕ. craw, E. crow; ME. cri, E. cry, L. quirito.

கூ, கூவு - coo.

சில் - chill.

தட, தடார் - thud.

பிளிறு - ME. bler, E. blare, M.Du. blar.

மியா - mew.

விக்கல் - hicket, hiccup.

வளர்ச்சிமொழி (Developed Language or Articulate Speech)

hidre.

ஆன் - yon, ஆண்டு -yond, yonder (comp. deg.).

இதோ இதோள், இதோளி - OE. hider, E. hither, Goth. தோளி-Ehider,

கொல் - ME. culle, kille, E. kill.

சமட்டு - OE. smit, M.Du. smit, Goth. smeit, E. smite.

துருவு - OE., OS. thurh, Goth. thairh, E. through.

நாகு (இளங்குதிரை) - E. nag. M.Du. negghe.

GLIT MI - OE., OS. ber, Goth. bair, E. bear.

LD GOT - OS. man, Goth. manna, E. man.

விசுக்கு E. whisk, ME. wisk, Sw.viska.

-

குறிப்பு: இவை தன்னேர்ச்சிச் சொற்களல்ல. இவற்றைப் போன்ற அடிப்படைச் சொற்கள் இன்னும் பல வுள.