உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218

3. காலப்பெயர்

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

E. magenta - இத்தாலியில் Magenta என்ற இடத்தில்1859இல் நிகழ்ந்த போர் முடிந்தவுடன் கண்டுபிடிக்கப்பட்ட சாயம்.

4. பொருட்பெயர்

E. electricity. Gk. electron = அம்பர் - L. electricus - E. electricity. - - அம்பரைத் தேய்க்கும்போது மின்வலி தோன்றுவதால் இச் சொல் எழுந்தது. இதை யொட்டிப் புதுவையில் அம்பர் என்னுஞ் சொல்லினின்று ஆம்பரியம் என்னுஞ் சொல் திரிக்கப்பட்டது.

5. ஒலிக்குறிப்பு

E. ping - pong = table - tennis.

E. tantara = succession of notes on trumpet or horn.

6. நிகழ்ச்சி

E. symposium = ancient - Greek after-dinner drinking-party with music, dancers or conversation.

7. அளவு

Gk. sumposion, sum-sym, together, pino, to drink, posis, drinking.

E. mile, orig. Roman measure of 1000 paces, about 1618yards; now 1760yds.

in Britain.

L. mille, thousand, pl. millia, OHG mila, OE. mil.

E. Dean, president of a Faculty in a University.

Gk. dekanos, one set over ten, L. decanus, OF. deien, ME. deen. பதிகர் (பதின்மர் தலைவர்.)

8. தன்மை

E. bonus, gratuity to workmen beyond their wages. L. bonus, good, நன்னர். 9. நிறம்

E. candidate, orig. a Roman aspirant for an office, who was white-robed. L. candidus, white.

10. வடிவம்

E.

auricle, நெஞ்சாங்குலையின் (heart) மேலறைகளுள் ஒன்று,