உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

E.

சிறுகாது போன்றது.L. auris, ear, culus, (dim. suf.)

219

bacterium, kinds of microscopic unicellular organism. Gk. bakterion, dim. of baktron, stick.

11. உவமை

E crane - கொக்குக் கழுத்துப்போல் அசைந்தாடிப் பொறை தூக்கும் பொறி.

E.

=

magazine போர்ச்சரக்குக் கூடம், அதுபோற் பல செய்திகளைக் கொண்ட மாத அல்லது பன்மாத இதழ். Ar. makhsan - சரக்குக் கூடம்.

E muscle - தசை.L. musculus, dim. ofmus, mouse.

E.

seminary - கல்விச்சாலை. L. seminarium, seed-plot. நாற்றங்கால்.

12. தொழில், செயல், வினை

E. laboratory - L. laboratorium, laborare, labour.

E. obstetrics, midwifery. L. obstetricius f, obstetrix, midwife(முன்நிற்பவள், மருத்துவச்சி).

L. ob, before, stare or sistere, stand, trix (fem. suf.)

E. ambulance, moving hospital. L. ambulare, walk.

13. கல்வி

E.

calculate- L. calculus, small stone, சிறுகல். கல் - cal. குழவு (சிறியது) – culus (dim. suf.) பண்டைக்காலத்திற் சிறு கற்களைக் கொண்டு எண்ணிப் பயின்றதனால், calculate என்னும் என்னும் சொல் தோன்றிற்று.

14. ஆகுபெயர்

E

exchequer - அரசிறைத்துறை, அரசுபணத்துறை med.

L scaccraium, chess-board, OF. eschequier, AF., ME. escheker, excheque.r

chequer = கொட்டறைத்துணி, exchequer = அத் துணி விரித்த மேசையுடைய பணத்துறை யதிகாரியின் பணித்துறை.

E. atlas. Gk. Atlas, பேருலகத்தைத் தாங்கும் தூணங்களை ஏந்தினவனாகப் பண்டைக் கிரேக்கர் கருதின தேவன், ஞாலவுருண்டையை அத் தேவன் தாங்குவதாகப் பொறித்த படத்தை முகப்பிற் கொண்ட தேசப்படப் பொத்தகம்.