உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




220

E.

board

=

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பலகை, பலகையாற் செய்யப்பட்ட மேசை, மேசைமேற் படைக்கப்படும் உணவு, மேசையைச் சுற்றி உட்காரும் மன்றத்தார், மன்றம், கழகம்.

E budget, சிறுபை, பைக்குள் உள்ள செய்தித்தாள்கள் அல்லது கணக்கெழுதிய தாள்கள், அரசின் வரவு செலவுக் கணக்கு, OF. bougette, dim. of bouge, leather bag f L. bulga, knapsack.

15. ஒன்றற்கு ஒன்றைப் பிற்படுத்தல்

E.

metaphysics, இயற்கை நூலிற்குப்பின் கற்கவேண்டிய நூல், மெய்ப்பொருள் நூல்.

16. நாடகப் புனைசொல்

E. robot, an apparently human automaton, "term in Capek's play R.U.R.(Rossum's Universal Robots). 1920 f. Czech robota. forced labour”-

C.O.D.

17. கருதுகோட்சொல்

E nickel = demon, a metallic element, “abbr. ofG. kupfernickel, copper - coloured ore f. which nickel was first got (kupfer, copper, nickel, demon, w.ref. to disappointing nature of ore, which yielded no copper" - C.O.D.

18. சொற்குறைப்பு

முதற்குறை - caravan - van.

இடைக்குறை - furrow long - furlong.

கடைக்குறை - tar macadam - tarmac.

முழுச்சொற்குறை - prohibition(மது), hypostasis (அரத்தம்).

19. ஈறுமாற்றம்

radius - radio, study - studio.

20. முதலெழுத்துக் கூட்டு

radio detection and ranging - radar.

general purposes - gp - jeep.

21. ஆட்சிச்சொல்

L. cancelli = lattice bars, cancellus - OF., ME. chancel.