உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

L.

221

cancellarius= law-court usher. E. chancellor = state or law official of various kinds. இச் சொல் பல்கலைக்கழகத் துணைவேய்ந்தரைக் குறிப்பது ஆட்சிபற்றியே.

E supply, L. sub, under, plico, to fold.

இத்தகைய சொற்களும் ஆட்சிபற்றியனவே.

22. பொருளமைப்புச் சொல்

E

azimuth, Arc of the heavens extending from the zenith to the horizon, which it cuts at right angles.

Arab. assumut, al, the, sumut, pl. of samit, way, direction.

வழி அல்லது வாக்கு என்று மட்டும் பொருள்படும் ஒரு சொல்லிற்கு, மேற்குறித்தவாறு பொருளமைக்கப்பட்டுள்ளது. nu- cleus என்னுஞ் சொல் சிறுகொட்டை அல்லது கொட்டைநடு என்று பொருள்படுவதே. இதினின்று nuclear (atomic) என்னுஞ் சொல்லைத் திரித்திருக்கின்றனர். L. mux, nut (கொட்டை, காழ்); culus (dim. suf.) - cleus,

E. surgeon, Gk. kheirourgia, handiwork, surgery. kheir, hand, ergo, work, OF. cirurgien, serurgien, A.F. surgien ME., E. surgeon.

23. அணிவகைச் சொல்

E.

bankrupt, insolvent person; bank, orig. bench on which money-changer sat, L. rupt, broken.

24. தொன்மச் சொல்

E.

hermaphrodite,human being, animal, combining characteristics of both sexes. Gk. Hermaphroditos who became one with the nymph Salmacis.

25. இருபொருட் புணர்ப்பு

E. camelopard = giraffe. camel + leopard.

இங்ஙனம் பல வகைகளைக் கையாண்டால், எல்லாக் குறியீடுகளையும் மொழிபெயர்த்துவிடலாம். ஒரு சொல் அல்லது குறியீடு ஒரு பொருளைக் குறிக்குஞ் சொல்லா யிருந்தாற் போதும்; வண்ணிக்குஞ் சொல்லாயிருக்க வேண்டிய தில்லை; இருத்தலுங் கூடாது. ஒரு பிராமணர் குழு. census என்னுஞ் சொல்லைச் சிசுபால் விருத்த ஸ்திரீபுருஷ குலமத விருத்தி சங்கியா என்று