உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

103

யொப்ப, உயிரும் மெ-யும் உயிர்மெ-யும் என எழுத்தொலிகளை முதன் முதல் மூவகையாகப் பகுத்து, அதற்கேற்ப மூவகை வடிவமைத்து, ஓரொ லிக்கு ஒரே வரி யும் ஒரு வரிக்கு ஒரே ஒலியுமாக நெடுங்கணக்கு வகுத்து, பேசுகிறபடியே எழுதியும் எழுதுகிறபடியே பேசியும்; பொருள்களைப் பகுத்தறிவுள்ளதும் இல்லதும் என இருதிணையாக வகுத்து அதற்கேற்பச் சொல்வடிவுகளை யமைத்தும்; செ-யுளிலேயே பேசுந் திறனை வளர்த்துக் கருத்துகளையெல்லாம் மெ-ப்பாடு தோன்ற வெளிப் படுத்தற்கேற்ற பல்வகைப் பிரிவு கொண்ட நால்வகைப் பாக்களைப் படைத்து, எல்லா இலக்கியத்தையும் செ-யுளிலேயே இயற்றியும்; எழுத்து சொல் யாப்பணியொடு இன்றும் பிறமொழிகட்கில்லாத பொருளிலக்கணத்தை வகுத்தும்; சொல்லும் சொற்றொடரும் என்றும் இலக் கணவடிவு சிதையா திருத்தற் பொருட்டுச் செந்தமிழ் என்னும் வரம்பிட்டும்; மொழித்துறையில் ஒப்புயர்வற்ற நாகரிகமடைந்தவர் தமிழரே. அவர் இட்ட செம்மை என் னும் வரம்பே, பல்லாயிரம் ஆண்டின் பின்பும் பிறமொழிகள் போல் உருத் தெரியாதவாறு திரியாது உலக வழக்கழிந்தொழிந்து மறையாதும், தமிழைக் காக்கும் வல்லரணாயிருந்து வருகின்றது. இவ் வரணைச் சில வையாபுரிகள் வண்ணனைமொழிநூலின் பெயரால் பெயரால் தகர்க்கப்பார்க்கின்றனர். அடுக்குகிற அருமை உடைக்கிற நா-க்குத் தெரியுமா?”

“வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான

""

(1592)

என்று தொல்காப்பியங் கூறுவதால், புலவரும் உயர்ந்தோரும் பேசும் வழக்கே தமிழுக்கு உலக வழக்காம். அவை பண்டைச் செ-யுளில் இடம் பெறத காடை, தவசம் முதலிய பெயர்ச்சொற்களும் செ-துகொண்டு, செ-கின்ற முதலிய வினைச்சொல் வா-பாடுகளும் அன்னா, அந்தா முத லிய

இடைச்சொற்களும், கேழ்ப்பை (கேழ்வரகு), தடிம்பல் முதலிய

சொல்வடிவுகளும், ஒருவரைக் குறிக்கும் உயர்வுப் பன்மைச் சொற்க கூடப்போதல், கொடித் தட்டல் முதலிய வழக்குகளுமேயன்றி, கொச்சைச் சொற்களும் வழூஉச் சொற்களும் இடக்கர்ச் சொற்களும் ஆகா.

-

உடைவகையிலும் ஊர்தி தி வகையிலும் தமழர் மேலையரைப்

பின்பற்றுவது போன்று, மொழித்துறையில் மேலையரே தமிழரைப் பின்பற்று தல் வேண்டும்.

(4) எல்லா நடைமொழிகளும் (Dialects) கொள்ளத்தக்கனவே என்பது.