உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

வண்ணனை மொழிநூலின் வழுவியல்

பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனா லுண்டோ பயன்.

முன்னூல்போ லிந்நூலும் முத்தா மெழுத்தடுக்கி நன்னூலா யச்சிட்டு நல்கினன்காண் - இந்நாளும் பேரான பாரி பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்செட்டி நன்கு.

காட்டுப்பாடி விரிவு,

மடங்கல், 28.8.1968

ஞா.தேவநேயன்