இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
112
6T-(h
எ-டு
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
அள்ளையன் (lateral) - இடம்
மெல்லுரசி (affricate) - முயற்சி
இங்ஙனமே பிறவும்.
சிலம்பு (resonant) - தன்மை
இலக்கணத்தின்பாற்
பட்டனவேயன்றி,
இவையெல்லாம்
வியல் கொண்ட மொழிநூலாகா.
முத்திற
குமரிநாட்டுத் தமிழரின் வரலாற்றிற் கெட்டாத் தொன்மையையும், அக்கால மக்களின் எஃகுச் செவியையும் நுண்ணுணர்வையும் நோக்கின், எழுத்துகளின் தன்மையையும் வகைகளையும் 6
அவை
மாத்திரையளவையும்
தோன்றுமிடங்களையும் அவற்றின் பிறப்போடு தொடர்புள்ள கூறப்பட்டுள்ள அளவே
உறுப்புகளையும்பற்றி, தொல்காப்பியத்திற்
பண்டையர்க்குப் போதுமென்றும் அதிலிருந்து வண்ணனை மொழிநூலார் இக்காலத்திற் கூறும் நுட்பங்களையும் அவர்கள் அறிந்துகொள்ளக் கூடுமென்றும் உ-த்துணரலாம்.