உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

2. நான்காம் மண்டலம் (Quarternary Peroid) (1) கழிபல்லண்மை (Pleistocene)

(2) அண்ணணிமை (Recent)

நான்காம் மண்டலப் பிரிவுங் காலமும்

கழிபல்லண்மை

1. முதல் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (Ist Glacial Advance) கி.மு. 475,000 - 450,000

2. முதற் பனிக்கட்டிப் படல இடைக்காலம் (Ist Inter Glacial och) - கி.மு. 450,000 - 400,000

11

Ep-

3. இரண்டாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IInd Glacial Ad- vance) கி.மு. 400,000 - 375,000

4. இரண்டாம் பனிக்கட்டிப் படல இடைக்காலம் (IInd Inter Gla- cial Epoch) - கி.மு. 275,000 - 175,000

5. மூன்றாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IIIrd Inter Glacial Epoch) - கி.மு. 175,000 - 150,000

6. மூன்றாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IVth Glacial vance) -கி.மு. 50,000 - 20,000

Ad-

7. நாலாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IVth Glacial vance) - கி.மு. 50,000 - 25,000

Ad-

2.

அண்ணணிமை பனிக்கட்டிப் படலப் பின்னைக் காலம் (Post Gla- cial Advance) தோரா. 25,000 ஆண்டுகள்.

மாந்தக் குரங்கின் வளர்ச்சிக் காலம்

1. நெற்றுடைப்பான் குரக்கு மாந்தன் (Nut-cracker man or Sinjan thorpos Boist) காலம் - தோரா. கி.மு. 600,000

2. நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropos erectus) காலம் தோரா. கி.மு. 500,000