உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

59

வேண்டும். வெட்டர் இருளர் மலைவாழ் சாதியார் முதலானோர் இந்த இனத்தைச் சேர்ந்தவர் ஆகலாம்.” ‘பிராஹுவி' என்ற திராவிடமொழியை இந்தியாவின் வடமேற்கிலுள்ள பெலுச்சிஸ்தானத்தில் உள்ளவர் பேசு கின்றனர். ஆகவே இந்த மொழிக்கூட்டத்தினர் வடமேற்கு வழியாக இந்தியாவிற்கு வந்து, படிப்படியாகத் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரவினர் என்று கூறவேண்டும்.

66

'ஆரியர் பேசிய வடமொழி, இந்திய நாட்டு - ஏன்? - ஆசியநாட்டுப் பொதுமொழியாயிற்று" தமிழா நினைத்துப் பார். இந்திய வரலாற்றின் கடைக்

கால்”

பக். 2-7

2. அமெரிக்க வண்ணனை மொழியிய லாசிரியர் திரு. (H.A.) கிளீ சனாரிடம், தமிழர்க்கு நால்நிறங்களே தெரியுமென்று கூறியமை.

3. 1957 – ல் தேராதூனில் நடைபெற்ற வேனில் மொழியியற்பள்ளியில் பேரா. சீகண்டையா பொன் என்ற தமிழ்ச்சொல் கன்னடத்தில் ஹொன் என்று திரிந்துள்ளதென்று தம் வகுப்பு மாணவர்க்குக் கூறியதைக் கண்டித்து, வண்ணனை மொழியியல் வகுப்பில் வரலாற்று மொழியியல் கற்பித்தல் கூடாதென்றமை.

4. அண்ணாமலை பல்கலைக்கழத்தில் திரு. (T.M) நாராணசாமிப் பிள்ளையார் தலைமையிற் பர். சு. கு. சட்டர்சியார் சொற்பெருக்கு நிகழ்த் திய கூட்டத்தில், தொல்காப்பியம் தோன்றிய காலம் கிறித்தவ ஊழியின் முந்து நூற்றாண்டுகள் (Early centuries of the Christian era)எனக் கூறியமை.

(5) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் 'செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலி’தொகுக்க எதுவுஞ் செ-யாமை.

(6) தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுக்களுள் ஒன்றிலுங் கலந்து கொள்ளாமை.

(7) 1994 ஆம் ஆண்டுச் 'சுதேசமித்திரன்' விளக்கணி (தீபாவளி) மலரில் வரைந்துள்ள ‘தமிழில் பிறமொழிச் சொற்கள்' என்னுங் கட்டுரையில், தமிழை ஒரு கலவை மொழியாகக் காட்டியிருத்தல்.

இக் கட்டுரையை நடுநிலையாளர் எவர் படிப்பினும் பர். தெ. பொ. மீ. ஒரு தமிழ்ப் பகைவர் என்ற முடிபிற்குத்தான் வரமுடியும். தமிழில் உண்மையான பற்றுள்ளவர் பிறமொழிகளிலுள்ள தமிழ்ச்சொற்களையே குறிப்பிட்டுத்

"