உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தென்சொல்

கரி

கரிசு

பா, செய்யுள்

காசறை காரி(கிழமை)

காருவா

கையூட்டு

சிற்றூர், பட்டி

சூள்

தகுதி

தக்கோன்

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

வடசொல்

சாக்ஷி பாவம்

கவி கஸ்தூரி சனி

அமாவாசை லஞ்சம்

கிராமம்

ஆணை

யோக்கியம்

தலைக்கீடு

தன்னரசு

நண்பகல்

நயன்

நன்னெறி, நல்வழி நெஞ்சு, நெஞ்சம், நெஞ்சாங்குலை,

மாங்காயீரல்

யோக்கியன்

வியாஜம்

சுயராஜ்யம்

மத்தியானம் நியாயம்

சன்மார்க்கம்

பண்

பண்டுவம்

பொங்கு

பொந்திகை

பொழுதுவணங்கி

மகிழ்ச்சி

மதியம்

மருப்பு

மழிப்பு

இருதயம் ராகம் சிகிச்சை

அதிர்ஷ்டம் திருப்தி சூரியகாந்தி சந்தோஷம்

பூரணசந்திரன்

தந்தம்

க்ஷவரம்

மறை மன்றாட்டு

வேதம் ஜெபம்

முகமன்

முகில்

முகஸ்துதி மேகம்

முதுசொம்

பிதுரார்ஜிதம்

முற்றூட்டு

சர்வமானியம்

முறை

மேலாடை

நீதி

அங்கவஸ்திரம்