உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

தென்சொல்

மொழி

வஞ்சினம்

வனப்பு

வியப்பு

வடசொல் பாஷை

சபதம்

காவியம்

ஆச்சரியம்

95

விலங்கு

வெள்ளுவா

மிருகம்

பூரணை, பௌர்ணமி

இங்ஙனம் பொதுச் சொற்கள் மட்டுமன்றி, ஊர்ப்பெயர் தெய்வப் பெயர் முதலிய சிறப்புப் பெயர்களும் பெரும்பாலும் வழக்கிழந்து, அவற்றிடத்து அவற்றின் மொழிபெயர்ப்பான வட சொற்கள் வழங்கிவருகின்றன.

ஊர்ப்பெயர்

எடுத்துக்காட்டு :

தென்சொல்

குடமூக்கு (குடந்தை)

பழமலை, முதுகுன்றம்

மறைக்காடு

வெண்காடு

தெய்வப்பெயர்

தென்சொல்

அடியார்க்கருளி

கயற்கண்ணியழகன்

கேடிலி

சொக்கன்

வடசொல்

கும்பகோணம்

விருத்தாசலம்

வேதாரணியம்

சுவேதாரணியம்

வடசொல்

பக்தவத்ஸலம்-ன்

மீனாக்ஷிசுந்தரன்

அக்ஷயன், அச்சுதன்

சுந்தரன்

திருமகள்

பெருவுடையார்

மலைமகள்

லக்ஷ்மி

பிருகதீஸ்வரர்

பார்வதி

பல வடசொற்கள் தென்சொற்களோடு பக்கம் பக்கமாய்

வேண்டாது வழங்கிவருகின்றன.

எடுத்துக்காட்டு :

தென்சொல்

அடிப்படை

அடியான்

ஆண்டு

இன்றியமையாமை

வடசொல்

அஸ்திவாரம்

தாசன்

வருஷம்

அத்தியாவசியம்