உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

தென்சொல்

உவச்சன்

உழவு

உறுப்பு ஏனம்

கட்ட

ளை

கண்கூடு

கணியன்

கழகம்

குடிகள்

குளிப்பு

குழந்தை

குறும்பு

கோவில்

சுவை

சால்

தடை

துவக்கம், தொடக்கம்

நஞ்சு

நட்பு

நினைவு

நோய்

பகைவன் பயிற்சி

பூ, மலர்

பொருள்

மருத்துவம்

மறைமுகம்

முயற்சி

வழக்கம்

வழிபாடு

வாழ்த்து

வப்பம்

வெளிப்படை

வெற்றி

வேண்டியது

வேண்டாதது

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

வடசொல்

அர்ச்சகன் விவசாயம்

அங்கம், அவயவம்

பாத்திரம்

ஆணை பிரத்தியட்சம்

ஜோதிடன், ஜோஸியன் சங்கம் பிரஜைகள் ஸ்நானம் சிசு சேஷ்டை ஆலயம் ருசி வார்த்தை ஆட்சேபனை

ஆரம்பம் விஷம்

சிநேகம்

ஞாபகம் வியாதி

சத்துரு, விரோதி

அப்பியாசம்

புஷ்பம்

அர்த்தம்

வைத்தியம்

அந்தரங்கம்

பிரயாசை,பிரயத்தனம்

சகஜம்

அர்ச்சனை

ஆசீர்வதி, ஆசீர்வாதம்

உஷ்ணம்

பகிரங்கம்

ஜெயம்

அவசியம் அனாவசியம்

சில வடமொழியாளர் எளிமையும் பொருத்தமும் உள்ள அழகிய தென்சொற்களிருப்பவும் அவற்றை வெறுத்து விலக்கி, அரியவும் பொதுமக்கட்கு விளங்காதனவுமான வடசொற்களை ஆள்வார்.