உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

தென்சொல்

அடிமுதல்முடிவரை

அரிது

அறம்பொருளின்பம்வீடு

ஆண் பெண்

உற்றார் உறவினர்

ஐம்புலன்

கல் நடுதல்

குடநீராட்டு, கும்ப நீராட்டு

குடிமதிப்பு

குலங்குடும்பம்

கூடுவிட்டுக் கூடுபாய்தல்

கைதட்டல்

கொட்டாட்டுப்பாட்டு

சிலம்புகழிநோன்பு

சுவையொளியூறோசை நாற்றம்

செழிப்பு

தடைவிடை

தலைமுழுக்கு

திருக்கழுக்குன்றம்

திருமணம்

தூய்நிலைப்படுத்தம்

தேரோட்டம்

நகைச்சுவை

நல்லியல்பு

நனவுகனவுதுயில் அயர்வொடுக்கம் நிலம் நீர்தீவளிவெளி படைப்புக் காப்பழிப்பு மறைப்பருளல்

பணிவிடை பிள்ளைப்பேறு பிறப்பிறப்பு

புதுமனைபுகுதல்

மணமக்கள்

மரம்

முதலீறு

வடக்கிருத்தல் வால்வெள்ளி விருப்பு வெறுப்பு வெற்றி தோல்வி

வடசொல்

பாதாதிகேசபரியந்தம்

துர்லபம்

97

தர்மார்த்தா காமமோக்ஷம் ஸ்திரீ புருஷர்

இஷ்டஜனபந்துமித்திரர் பஞ்சேந்திரியம்

பாஷாணஸ்தாபனம்

கும்பாபிஷேகம்

ஜனசங்கியை

ஜாதிஜனம்

பரகாயப்பிரவேசம்

கரகோஷம்

கீதவாத்தியநிருத்தம்

கங்கணவிஸர்ஜனம்

சப்தபரிசகந்தரூபரசம்

சுபீட்சம்

ஆக்ஷேபசமாதானம்

அப்பியங்கன ஸ்நானம் பஷிதீர்த்தம்

விவாகம், பரிணயம்

சம்புரோக்ஷணம்

ரதோத்சவம்

ஹாஸ்யரசம்

சௌஜன்யம்

சாக்கிரம்சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் அப்புதேயுவாயுபிருதிவியாகாயம் சிருஷ்டி திதிசங்கார திரோபல அநுக்கிரகம் சிசுருஷை

பிரசவம்

ஜனனமரணம்

கிருஹப்பிரவேசம்

தம்பதிகள்

விருக்ஷம்

ஆதியந்தம்

பிராயோபவேசம்

தூமகேது

ராகத்துவேஷம்

ஜயாபஜயம்