உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

எ-டு:

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

தமிழ்ச்சொல் உருதுச்சொல்

அணியம்

தயார்

அரங்கு

கச்சேரி

அறைகூவல்

சவால்

உசில்

ஒப்புரவு

கணக்கன்

கருவூலம்

மசாலை

ராசி

குமாஸ்தா

கஜானா

கெடு

தளுக்கு

தமிழ்ச்சொல்

உருதுச்சொல்

அருந்தல்

கிராக்கி

அறமன்றம்

கச்சேரி

பறிமுதல்

ஜப்தி

L

பிணை

ஜாமீன்

பிறங்கடை

வாரிசு

சாலை

ரஸ்தா

சேதி

தகவல்

வாய்தா

தகவுரை

சிபார்சு

ஷோக்கு

தண்டல்

தா (விலை)

பர்வா(யில்லை)

தலையூர்

வசூல் கஸ்பா

திணைக்களம்

லாக்கா

முற்றாலம்

நல்லது,நன்று

அச்சா

வழக்கு

நாஸ்தா பிராது

விட்டு

விடுகை

நிலுவை

பாக்கி

விளையுள்

ராஜிநாமா மாசூல்

பகுதி

கிஸ்து

விடுமுறை

பண்டம்

சாமான்

வேள்

ரஜா

ஜமீன்தார்

தமிழ்ச்சொல்

அல்லங்காடி

அறமன்றம்

ஊர்காவல், பாடிகாவல்

எழுதுகோல்

ஏவலன்

கலங்கரை விளக்கம்

காசுக்கடை, வட்டிக்கடை

குப்பாயம்

கேள்வி

சாலை

தமிழ்ச்சொல்

சீட்டு

தண்டுவார்

தாள்

தூவல்

போலிகை

மருத்துவசாலை மெய்ப்பை

வழக்கு

ஆங்கிலச்சொல்

ஈவினிங் பஜார்

கோர்ட்டு

போலீஸ்

பென்சில்

பியூன்

லைட்ஹவுஸ்

பாங்கு, பாங்கி, வங்கி கோட்டு

ஈரங்கி

ாடு

ஆங்கிலச்சொல்

டிக்கெட்டு கலெக்டர்

பேப்பர்

பேனா

மாதிரி (model)

ஆஸ்பத்திரி

கவுன் கேசு