உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

101

இங்ஙனம் மேலும் மேலும் வேற்றுச் சொற்களை வேண்டாது ஏற்றுக்கொண்டே போவதால்,தமிழ் ஒரு பன்மொழிக் கலவையாக மாறித் தமிழரை ஓர் அநாகரிக இனத்தவராகக் காட்டுகின்றது.

மேலும் தமிழ்ச்சொற்பயிர் கெடுமாறு அயற்சொற் களைகள் மலிந்துவிட்டதனால், பல தென்சொற்குப் பிறசொல் வாயிலாகவே பொருள் கூற வேண்டியதாயிற்று.

தென்சொல்

கழுவாய்

கிள்ளாக்கு

மீகாமன்

பிறசொல்

பிராயச்சித்தம் (வடசொல்)

பாஸ்போர்ட்டு (passport)(ஆங்கிலம்)

மாலுமி (அரபிச்சொல்)

பெரும்பாலும் ஒரு பொருள்பற்றி ஒரு சொல்லே வழங்கற் கிடமிருத்தலால், புதுச்சொற்கள் வரவரப் பழஞ்சொற்கள் மறைந்து கொண்டே போகின்றன.

எ-டு

டு : கலவை நடை

நம் நாட்டில் நிமிஷத்திற்கு ஒரு நபர் வீதம் க்ஷயரோகத்திற்குப் பலியாகிறார்கள்.

மார்க்கட்டுக்குப் போய்ச் சாமான்களை வாங்கிக்கொணடு ஜல்தியாய் வா.

இந்த வருஷம் அநேகம் பேர் பரீக்ஷையில் பாஸ் பண்ணவில்லை. கவர்னர் இங்கு விஜயம் செய்வதால் போலீஸ் பந்தோபஸ்து செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்

உளவாடம்

சொன் மாறிக்கொண்டே போதல்

வடசொல்

ஆங்கிலம்

அச்சாரம்

ஊழியம்

சேவை

அட்வான்சு சர்வீசு

கேள்வி

விசாரணை

ஈரங்கி

நோய்

வியாதி

சீக்கு

தமிழ்

உருது

அறமன்றம்

கச்சேரி

ஆங்கிலம் கோர்

டு

கணக்கன்

கூடாரம்

குமாஸ்தா டேரா

கிளார்க்கு டெண்ட்டு

விடுமுறை

ரஜா

லீவு