உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தி வரலாறு

4. இந்திப் புன்மை

11

இந்தியின் நடைமொழிகளுள் எதையெடுப்பினும் ஆயிர மாண்டிற் குட்பட்டதே. அதன் இலக்கியம் ஐந்நூற்றாண்டிற்கு முற்பட்டதன்று.

இந்திக்குச் சொல்வளமில்லை. அதனால் அது பல்லாயிரக் கணக்கான சொற்களைச் சமற்கிருதத்தினின்றே கடன் கொள்ள வேண்டியுள்ளது.

இந்திச் சொற்களெல்லாம்

வடிவிலேயே உள்ளன.

எ-டு வடமொழி

மிகச் சிதைந்து கொச்சை

இந்தி தமிழ்

இந்தி

ஆதித்தவாரம்

ஈத்வார் இப்போது

அப்

(ஆதித்யவார)

இப்ப(கொச்சை)

கிருகம் (க்ருஹ)

கர்

நேரம்

தேர்

வார்த்தை(வார்த்தா)

பாத்

நோக்கு

தேக்

விருச்சிகம்(வ்ருச்சிக)

பிச்சூ துவை

தோ

இந்தியிலக்கணம் மிகக் குறைபாடும் குழறுபடையும் உள்ளது. பொதுவாக, நேரசையீற்றிலும் குறிலிணையில் முடியும் மூவெழுத்துச் சொல்லீற்றிலுமுள்ள மெய்கள், அகரங் கலந்த உயிர்மெய்யாக எழுதப்பட்டே மெய்யாக ஒலிக்கப்படுகின்றன.

எ-டு: கமரா = கம்ரா, பாத = பாத். கலம = கலம், பாதசீத பாத்சீத். பாலக = பாலக்.

பெயர்கள் பெரும்பாலும் ஈறுபற்றியே பாலுணர்த்தும்.

எ-டு:

பல் (பழம்), பாணீ(நீர்) - ஆண்பால்

புஸ்தக் (பொத்தகம்), பூஞ்ச் (வால்) - பெண்பால்.

-

இப் பால்நெறியீடுகள் (விதிகள்) ஒழுங்கும் திட்டமும் உள்ளவையல்ல, இறந்தகால வினைமுற்று பாலெண்களில் 'னே' யசை கூடியே வரும் எழுவாயை ஒவ்வாது செயப்படுபொருளையே ஒத்திருக்கும். செயப்படுபொருள் தொக்குநிற்பினும் 'கோ’வுருபு கொண்டிருப்பினும், இ.கா.வி.

யாண்பால் வடிவே கொள்ளும்.

முற்று படர்க்கையொருமை

எ-டு: மைனே ஏக் கோடா தேக்தா = நான் ஒரு குதிரையைப் பார்த்தேன்,

மைனே தஸ் கோடே தேக்கே குதிரைகளைப் பார்த்தேன்.

1. கொந்து = நிலப்பகுதி (பிராந்தியம்)

நான் பத்துக்