உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

எ-டு:

தமிழ்

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

சமற்கிருதம்

இந்தி

அங்கண் ரங்க்

அங்கணம்

அரங்கம்

அங்ஙண

ரங்க

உலகு, உலகம்

லோக

லோக்

சாயுங்காலம்

ஸாயம்

ஸாம்

சிவன்

சிவ

சிவ்

சூலம்

சூல

சூல்

தளம்

தல

தல்

நடம் - நட்டம்

ந்ருத்த

நாடகம்

பூதம்

மங்கலம்

மண்டபம்

மண்டலம்

L மாதம்

முகம்

வலம்

வாலுகம்

விதை

நாடக(t)

பூத (bh) மங்கல

மண்ட ப

மண் ல

மாஸ

முக(kh)

பல(b)

வாலுக பீஜ

நாச்

நாடக்(t) பூத் (bh) மங்கல்

மண்டப்

மண்டல்

மாஸ்

முக்(kh)

பல்(b)

பாலூக்

பீஜ்

தமிழ்

ஓரம்

கட்டில்

கு

கொச்சு(ம.)

குச்

நான் திருச்சிராப்பள்ளிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாயிருந்தபோது, ஒருநாள் 6ஆம் படிவ வகுப்பில், இந்திச்சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் கூழைத் தன்மையையும் பின்வருஞ் சொற்களை எடுத்துக்காட்டி விளக்கினேன்.

இந்தி ஓர்

காட்

கூத்

தமிழ் படி(உட்கார்) பறை (சிறகு) பிற்று(back)

புகல்

இந்தி

பைட் (b, th)

பர்

பீட் போல்(b)

கோட்டை

கோட்

மணங்கு

மன்

சும்மா

சுண்டி(சுக்கு)

செவ்வை

சோண்ட்

மயிலை(க்காளை)

பைல்(b)

சுப்

மனம்

மன்

சாவ்(f)

மாறு(அடி)

மார்

கோடி

ஜோட்

மிளகு

மிர்ச்

நாவாய்

நாவ்

மீசை

முஞ்ச்

படி(வாசி)

பட்(dh)

மூக்கு

நாக்

பதம் (சமைத்தஉணவு) பாத்(bh)

மோடு(வயிறு)

பேட்