உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

சொற்கள் பலவுள. அவற்றுட் சில அவற்றிற்கு மூலமான தென் சொற்கட்கே மூலமென்று, திரு. வையாபுரிப்பிள்ளையைத் துணைக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் தொகுத்த பிராமணப் பண்டிதர் குறித்திருக்கின்றனர்.

எ-டு டு: சோடி (இரட்டை) < ஜோடி (இந்தி)

சோடி (அழகுபடுத்து) < ஜோட்ந (இந்தி)

உத்தல்

=

பொருந்துதல். உத்தி

பொருத்தம், விளையாட்டிற்

-

ஒ ஒப்பு.

குச் சேரும் இணை. உ

-

உவ் - உவ - (சுவ) - (சுவள்) - சுவண் - சிவண்.

சிவணுதல் - 1. ஒத்தல்.

"நெடுவரை யெவையு மொருவழித் திரண்டன சிவண”.

2. பொருந்துதல்.

"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்

சுவண் - சுவண்டு = பொருத்தம்.

'சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே'

މ

99

(கம்பரா. நிந்தனை.1)

(தொல்.46)

(தேவா. 677:4)

சுவண்டு - சுவடு =1. ஒன்று பொருந்திப் பதியுங் குறி.

2. பதியும் அடித்தடம்.

"பூவா ரடிச்சுவடென் தலைமேற் பொறித்தலுமே"

ம. சுவடு.

3. பொருத்திக் கட்டுங் கயிறு.

சுவடு - சுவடி = 1. ணை, இரட்டை

(திருவாச. 11:7)

இருவரும் சுவடியாய்ப் போகிறார்கள் என்பது உலக வழக்கு.

2. ஓலைக்கற்றை, பொத்தகம்.

சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக.

வழக்கு.

சுவடித்தல் = பொருத்தி அழகுபடுத்துதல்.

கோயிலிற் சப்பரம் சுவடிக்கிறார்கள் என்பது பாண்டிநாட்டு

சுவடு - சோடு க.,து. ஜோடு, தெ. த்ஜோடு. இ. ஜோடி.

சோடு

=

1. ஒப்பு. “அவளுக்கவள் சோடு

2. அடித்தடம்

3. இணை, இரட்டை )L