உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியால் விளையுங் கேடு

27

சோடு கட்டுதல். சோடு பார்த்தல், சோடு பெயர்தல் என்னும் வழக்குகளை நோக்குக.

4. 5.

இணைந்த ஆண்பெண்ணுள் ஒன்று

மிதியடி. ம. சோடு. இ. ஜூத்தா

சோட்டாலடிப்பேன் என்று சண்டையிற் கூறுவதைக் காண்க. சோடு - சோடி = இணை. இணையுள் ஒன்று. சோடி சேர்த்தல், சோடி பார்த்தல் என்பன உலக வழக்கு.

சுவடி - சோடி. சோடித்தல் = அழகுபடுத்துதல்.

சோடிஇ.ஜோட்

சோடி + அனை = சோடனை = சோடிப்பு.

இங்ஙனமே உருதுச் சொற்கள் சிலவற்றையும் தமிழ்ச்சொற்கு மூலமாகக் காட்டியுள்ளனர்.

எ-டு:

வங்கா < பாங்கா (உ)

வள் வண்

-

வணம்

-

வணங்கு வாங்கு வாங்கா = வளைந்த ஊதுகருவி. வாங்கு - வங்கு வங்கா = வளைந்த ஊதுகருவி. - - வாங்குதல் = வளைதல். வங்குதல் = வளைதல். வங்கு - வங்கி = நெளிவளையல், வளைந்த கத்தி. வாங்கா - உ. பாங்கா.

6

இங்ஙனம் இந்தியிலும் உருதுவிலுமுள்ள ஏனைத் தமிழ்ச் சொற்களையும் பின்வருமாறு இந்திச் சொற்களாகத் தலைமாற்றிக் காட்டுவர்.

மூவிடப் பெயர்கள்

தன்மை யொருமை:

இந்தி

தமிழ்

மைன்

நான், யான்

"1

ப்பன்மை:

ஹம்

நாம், யாம்

முன்னிலையொருமை:

தூ

நூன் - நீன் - நீ

ப்பன்மை:

தும்

நும்

படர்க்கையொருமை:

வஹ்

"1

ப்பன்மை:

வே

அவன், அவள் அவர்,அவை

வேற்றுமையுருபுகள்

இந்தி

> தமிழ்

4 -1 ஆம் வே.- கோ

கு

7 - 1 ஆம் வே. - பாஸ்

பால்