உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

நயன்மை நேயரும் நாட்டுப் பற்றாளருமான இந்தியரை வேண்டிக் கொள்கிள்றோம்.

(1)

போசபுரி ஓர் இலக்கிய மொழியென்று, உத்தரப் பைதிரமும் பீகாரும் மத்தியப் பைதிரமும் ஆகிய நாட்டரசுகளால் ஒப்புக்கொள்ளப் பெறவேண்டும். (2) போசபுரி துவக்கக் கல்வி நிலையிலிருந்து பல்கலைக்கழக மட்டம்வரை கற்பிக்கப்பெற வேண்டும். இதற்குப் போசபுரி பேசப்பெறும் பகுதிகளிலுள்ள எல்லாக் கல்வி நிலையங்களிலும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பெற வேண்டும்.

(3) இம்மொழி ஏனை யிந்திய மொழிகட்குப் பின் தங்கி யிருப்பதால், இதை வளர்ப்பதையே குறிக்கோளாகக் காண்ட ஒரு போசபுரிப் பல்கலைக்கழகம் நிறுவப் பெறல் வேண்டும்.

(4)

எண்ணஞ் செய்யப்பட்டிருக்கும் பீகாரின் மொழிக் குடி மதிப்பு, இந்திவெறியாளர் அமைப்பகமான அரசியன் மொழிக் கழகத்தால் நடத்தப்படக் கூடாது. இந்தி மொழியாளர்க்கு இக் குடிமதிப்போடு தொடர்பிருக்கக் கூடாது. பீகாரின் மொழிக் குடிமதிப்பு, சிறப்பாக மேலைவங்காளியரும் தென்னிந்தியருமான இந்திபேசா மொழிநூலறிஞரால் நடத்தப்பெற வேண்டும்.

(5) போசபுரி பேசும் மக்கள்தொகை 612 கோடிக்கு மேற்பட்டிருப்பதால், இந்திய அரசியலமைப்பில் அதற்குரிய இடம் அளிக்கப் பெறல் வேண்டும்

சிரதா நந்து பந்தே,

செயலாளர், போசபுரி மலர்ச்சி மன்றம் (விகாச சமிதி), போக்காரோ (பீகார்).

உண்மை இங்ஙனமிருந்தும், இந்திவெறியர் தென்னிந்தியரை ஏமாற்றி எக்களித்து ஆவலங் கொட்டுவதும், அவரைத் தலைமேல் தாங்கிநின்று தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர் மாடுவதும், எத்துணை இழிதகவும் பழிசெயலுமாகும்.!

தாண்ட

இந்தியின் நடைமொழிகள் பின்வருமாறு 81 எனச் சொல்லப்படும். 1951ஆம் ஆண்டுக் குடிமதிப்பின் (Census) படி, நடுவண் பைதிரத்தில் (மத்தியப் பிரதேசத்தில்) பேசப்படும் இந்தியின மொழிகளும் கிளைமொழிகளும் நடைமொழிகளும் நடை வழக்குகளும் வருமாறு: