உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பல்வேறு செய்திகள்

1.

இந்தி

2.

உருது

3. இந்துத்தானி 4. பீகாரி

5. மைதிலி

6. இராசத்தானி

7.

பிரசபாசை

மேவாரி

8. பகரி

9.

10. செயபுரி 11. மால்வி 12. சத்தீசகடி 13. மார்வாரி

14. ஆசுமீரி 15. பந்தேலி 16. பலாகி 17. உலோடி 18. கிராரி

19. இரகோபான்சி

20. தமிதி

21 சடி 22. பர்தேசி 23. கலாரி 24. பாடு

25. பங்கி

26. கோசாவி

27. ஓகி

28. சுவதி

29. நுனியா

30. பைகனி

31.

பாண்டோ

32. அதுகுரி

33. பசுதாரி 34. மிர்சுனி 35. மகேசுரி 36. போயாரி

37. குர்சார் 38. இராசுகடி 39. நிமாதி 40. கால்பி 41. மராரி

42. போவாரி 43. சடாரி 44. பான்சாரி 45. இராசபுதனி 46. கோர்க்காலி

47. மாதுரி

48. குருமாலி

49. மீர்சாபுரி

55. போபாலி 56. கோடுவாரி 57. பூலியா 58. சங்கலி 59. இரங்கடி 60. அகரி 61. புவானி 62. வாணி 63. கந்தால் 64. இரிவை 65. பரதபூரி 66. கோதியானி 67. பிரதாபகடி 68. கங்கேரி 69.கங்காபாடி

70. ஆகராவாலி 71. மேர்வாரி 72. தேவநாகரி 73. உத்தாரி

74. பாமி

75. உற்கேதிபோலி

76. பூலி.

50. கோசாங்காபாடி 77. கோரகபூரி

51. அபு

52 பர்பி

53. முசல்மானி

54. உலோதாந்தி

78. சார்மாலி

79. பான்சாரி

80. கோர்த்தி

81. பாசபுரி

61

தென்னாட்டாரை ஏமாற்றுவதற்கு இவையெல்லாம் ஒரே மொழியாகக் காட்டப்படுகின்றன. தென்னாட்டுத் தலைவரும் இதைக் கவனியாதும் கருதாதும் தத்தம் நாட்டை இந்தியார்க்குக் காட்டிக் கொடுப்பதிலேயே முனைந்து நிற்கின்றனர்.

இந் நடைமொழிகளின் தொகைப்பெருமையையும் இவை வழங்கும் நிலப்பரப்பின் விரிவையும் (கிழமேலாய்ப் பீகாரிலிருந்து இராசத்தான்வரையும் தென்வடவாய் மத்தியப் பைதிரத்திலிருந்து உத்தரப் பைதிரம்வரையும்) நோக்குவார்க்கு, இந்தி என்பது பல உடன்பிறப்பு மொழிகளையும் பற்பல நடைமொழிகளையும் காண்ட மாபெருங் கலவை என்பது தெரியவரும். பதினொரு வகையாகவும் பதினைந்து வகையாகவும் சொல்லப்பெறும் இவ் இந்தி பேசுவார் தொகை 1850-ல் 4 இலக்கமாயிருந்து, 118 ஆண்டிற்குள் 14 கோடியாகப் பெருகியுள்ளது. இப் பெருக்கம்