உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

2. அழகு (பிங்.)

ce

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

3. முருகன். முருகொடு வளைஇ” (மதுரைக்.611).

ce

4. தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல”

ce

5. வேலன் வெறியாட்டு. முருக

யர்ந்து வந்த முதுவாய் வேலன்”

6. வேள்வி படையோர்க்கு முருகயர

7. திருவிழா. முருகயர் பாணியும்”

-

""

(புறம்.259)

(குறுந்.362)

(சூளா. நாட்.7)

(சூளா. நாட்.7)

முருகு முருகன் =1. இளைஞன் (திவா.) 2. சேயோன்.

3. வெறியாட்டுவேலன் (பிங்.)

ம. முருகன், க. முருக.

முருகன் முதற்காலப் பொதுத் தெய்வமா யிருந்ததினாலேயே, முருகு என்னும் சொற்குத் தெய்வம், வேள்வி(படைப்பு), திருவிழா என்னும் பொருள்கள் தோன்றின.

உரு (தோன்று), குரு (தோன்று), நுரு (பிஞ்சு), புரு (குழந்தை) என்பவற்றொடு முரு என்பதையும்; குருகு (குருத்து, குட்டி) என்பதனொடு முருகு என்பதையும் ஒப்புநோக்குக,

முள் - முட்டு = சிறுபிஞ்சு. முட்டுக்குரும்பை = முற்றா இளநீர். முட்டு - மொட்டு = அரும்பு. மொட்டு அரும்பு. மொட்டு - மொட்டை மொட்டை= இளமை.

மொட்டைப் பையன் =

இளவட்டம் (இளமட்டம்).

=

முள் - மள் - மள்ளன் = ளைஞன், மறவன்.

மள்

=

மழ இளமை, குழந்தை.

மழ - மழவு = இளமை, "மழவுங் குழவும் இளமைப் பொருள

=

மழவு - மழவன் இளைஞன், மறவன்.

-

=

(தொல்.795)

மழ மழல் - மழலை = இளமை, மென்மை குழந்தைமொழி. மழலை மதலை குழந்தை, மகன், குழந்தை மென்மொழி. ஒ.நோ. குழ - (குழலை) - குதலை.

-

=

S

மழ மட. ம LOL

மை =

ce

மழல் மழறு. மழறுதல் = மென்மையாதல். ளமை, "அஞ்சல் மடவனமே" (நள. 27) வேட்டையாடுவதையே பெருந்தொழிலாகக் கொண்டு விலங்கிடை வாழ்ந்த முதற்காலக் குறிஞ்சிநிலத் தமிழ்மக்கள், வேல் காண்டு வேங்கையொடும் யானையொடும் பொரும் தறுகண்