உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

கீழேவிழுந்து தியானம் – சீடர்

கிஞ்சித்து மெண்ணாமல்

துஞ்சித்தங் கண்ணாரக்

கெட்ட தென்ன அவர் மதியே - மிகத் தட்டவும் மன்னவன் விதியே சாகரமென்ன விசாரம் பவப் பாரம்

ஏசு சோரும் – அன்று

சாத்தானின் பேரதி காரம் - அந்தச் சங்கடம் நீங்கவே

தந்தையை வேண்டியே

சாய்ந்து துயில்சீடர் ஓரம் - வந்து தட்டி யெழுப்பினர் நேரம்.

27

யூதாசு காட்டிக்கொடுத்தது,

காய்பாவின் விசாரணை, பேதுரு மறுதலித்தது ‘பாதி ராத்திரி வேளையில்' என்ற மெட்டு

காவனந்தனில் ஏசுவின் புறம்

காதகன் யூதாசு வந்தான் – அவர்

கன்னத்தில் முத்தந் தந்தான்

-

காரியத்தைப் புரிந்தான் - யூதர்

கர்த்தன் ஏசுவைக் கைப்பற்றச் சீடர் காற்றா யோடிப் பறந்தார்.

பேதுரு மிகவேக மாயுறை

பேர்த்த கூரிய ஈட்டி – உறப்

பணக்

பிடித்த கையைமுன் நீட்டிச் - சினம்

பெருகவே மறங்கூட்டி - அங்கே

பேராசாரியன் வேலைக்காரனைப்

பேதித்தான் காதைத் தீட்டி

தம்பிரானது கண்டதும் மனம்

தாங்கா மல்முகங் கடுத்து - மிகத் தட்டினார் கையைத் தடுத்து – சீமோன்

தரித்தான் வாளுறை மடுத்து - தேவ

133