உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

வானே மீன் உகுபோதே வையகம் பகமீதே

ஈனே கயவர் கோதே ஏகாங்கி புகவேதே

செந்தமிழ்க் காஞ்சி

(தினகர)

புனைமங்க ளாகரமே புதுநிலமுங் ககனமுமே

வினைமுதிர் சிங்காசனமே விகசிதம் ஆளுகை சதமே.

49 நடுத்தீர்ப்பு

ஏசு வலப் பக்கத்தார்க்குச் சொல்வது

ப.

வலமுக மெய்ப் பக்தரின்றே வந்துற வரபோகம்

து.ப.

(தினகர)

உலக முண்டானது முதலாய் உங்கட் கமைந்த அரசுற (வலமுக)

நானோ பசிதாகம் பிணி ஆனேன் அயலெனினும் போனக பானாதிகள் உவந்தளித்த பாரோப காரிகணீர்

50

இடப்பக்கத்தார்க்குச் சொல்வது

(வலமுக)

ப.

இதொடேக இடவீர் ஏது மின்றி

ஏற்றீர் சாபமே

து. ப.

இதி' தன் தூதரோ டிறங்கவே யமைந்த

இறுவா யில்லெரி ஏகி வேமினே

(இதொ)

தரா தலமுனமென் சிறார்பசி மிகவே

பராமுக மிருந்து தராதுண வுடைகள்

உறாநொது மல்பிணி யறாநிலை சிறையில்

வரா திருந்ததென்? அபராதிகளே சொலும்.

(இதொ)

1. இதி - சாத்தான்.