உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழ்க் காஞ்சி

12. கட்டாய் இந்திக் கல்வியின் அநியாயம் ‘சுஜன ஜீவனா' என்ற மெட்டு

ப.

இதுவும் நியாயமோ பகையின் உபாயமோ.

து. ப.

புதிய தேயமோ தமிழ் புதைய மாயுமோ

மிகப்

புல்லிய இந்தி மெல்லவே இங்கு

புகுத்து கின்றனர் போருடன்

பேசுறாத பாஷையுடனே பெருகியந்தணர் பிறங்கிய தமிழ்த்தென்னாடு பேணிவந்தனர் பாஷை நாட்டுடன் திருப்பண்ணை வீட்டுடன் பெரும் பாரகாவிய நூலும் சீரிய

பதமும் பெற்றபின் பழிக்கவே.

13. தமிழின் இன்றியமையாமை

பியாக்

ஆதி

ப.

நானில முழுவதும் நம்மர சாயினும் நறுந்தமிழ் இழந்திடின் நன்மை யென்ன?

1. தேனிலும் தெளிகிளைத் தேனிலு மினிமை தேவரும் விரும்பிடும் திவ்விய கணிமை

2.

நானெனத் தமிழ்மிகத் தழைத்திடுந் தன்மை தகையொடு பசியையுந் தணித்திடும் பணிமை

மாணிக்க வாசகர் மனத்தையு முருக்கும் மதியோடு நடையையும் மாணவே பெருக்கும் பாணிக் கிசையுந்திருப் பண்ணோடு தருக்கும் பலகுல நலமுறப் பைந்தமி ழிருக்கும்.

15

(இதுவும்)

(இதுவும்)