உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

செந்தமிழ்க் காஞ்சி

13. பெரியார்

பண்

'காப்பி'

தாளம்

முன்னை

ப.

செயற்கரிய செய்தவர் பெரியார் - செம்பொற் சிலைபெறும் புகழுக்கே சிறப்பாக வுரியார்

து.ப.

மயற்கை யொடுமடமை அரியார்

மதகரி களுக்கே கோடரியார்

2. 1

பல

(செயற்)

பையற் பருவத்துஞ் சாமி யென்று வட

-

பார்ப்பனர் பாதத்தில் விழுந்து

கையிற் பொருள் காணிக்கையாத் தந்து - மிகக் களிக்கும் வழக்கம்போம் விழுந்து

(செயற்)

2

உண்டிச் சாலை யுள்ளறை யுண்டு - பின்னே

ஒழிந்த வேதியன் எச்சில் நன்று

உண்டுவந்தான் தமிழன் அன்று – அதை

ஒழித்தவர் பெரியாரே வென்று

(செயற்)

3

சூத்திரன் தமிழனாய்ச் சொல்லி அவன் சொந்த நாட்டிலவனைத் தள்ளி

மேல்தொடுவது மின்றி யெள்ளி - றூவன்

மிதித்த நிலைக்கு வைத்தார் கொள்ளி

(செயற்)