உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

6

பிறப்பொடு தொடர்ந்தவை பிறபல வுளவேனும் பெற்றதாய்க் கடுத்தவழி பெயரா மொழி

(தாய்)

7

பழிவினைக்கே யஞ்சாது பண்பா டெதுவுமின்றி இழிதகவான கயமை இருந்தா லன்றி

80. நிலைத்த தமிழ்ப் பற்று

'நான் விடமாட்டேன் என் ஏசுவை' என்ற

பண்

(காப்பி)

இனி

ப.

ஒருபோதும் நான் மறவேன்

என் - உயிரான தமிழமுதை

உ.1

மாநிலமெல்லாம் எந்நாளும்

மாநிலைமையே வந்தாலும் – அதில்

(தாய்)

71

மெட்டு

தாளம் - முன்னை

(இனி)

ஒரு மாபெரு வேந்தனாய்

ஆளும்

- மயங்கியே நொடிக் காலும்

பல்லாயிரம் பொன்னின் மேலும்

பொல்லாத வறுமை நாளும்

2

(இனி)

வரும் - பட்டம் பதவி

போனாலும்

காலும் (இனி)

அறு பொழுதும் வருத்துங்

3

அரசிற்கு மாறான தென்று – நமை - நமை - ஆளுநர் சிறைசெய் தாலும் கரிசிற் கொடிதென்று கொண்டு - முறை முறை – கடந்து தலைகொய்

-

தாலும் (இனி)