ஞா. தேவநேயப் பாவாணர்
4
கல்வியெல் லாருக்கும்பொது ஆங்கி லமுறை
அதிற்
கண்ணிய தொழில்செய்யலாம் தங்கமே தங்கம்
கல்வியொரு குலமேகீழ் ஆரியமுறை
-
பிறர்
கைத்தொழிலைச் செய்ய வேண்டும் தங்கமே தங்கம்.
5
அறிவை வளர்த்ததுநல் ஆங்கிலக் கல்வி
மதியைக்கூ ராக்கியது தங்கமே தங்கம்
அது
அறிவைத் தளர்த்ததுகீழ் ஆரியக் கல்வி அது மதியை மழுக்கியது தங்கமே தங்கம்.
6
மறைந்தமெய் வெளிப்படல் ஆங்கி லத்துறை மாண்புடைய ஆராய்ச்சி தங்கமே தங்கம்
வெளிவந்த மெய்மறைதல் ஆரி யத்துறை
—
அது
அது
வீணர்செயும் சூழ்ச்சியாகும் தங்கமே தங்கம்.
98. நன்றி மறவாமை
'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற மெட்டு
ப.
மறவாதே நன்றி மறவாதே மனம்
மாறி நாயினுங் கீழாய்ப் பிறவாதே.
உ.1
―
நல்ல
முனங்
(மறவாதே)
உன்- குறுமுடித் தலையும் அணிந்திருக்கும் கோலங்கள் உள்ள பலவகை யுடையும் குணக்கிந்தியக் குழும்பின் அரசுனக்கு கொடுத்த நாகரிகத்தை வெளிப்படுத்தும்
87