உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இசைத்தமிழ்க் கலம்பகம்

2

காலைப் பலகாரமும் குளம்பிக் குடிப்பும்பழங்

காலத்துப் பழையதைத் தோற்க டிக்கும்

வேலைசெய் யிடத்திற்குச் சாலக்குறை செலவில் விரைவு வண்டிகள்உனை ஏற்றிச் செல்லும் பொறிவினை கற்றவரே பொருள்சி றந்தார்

அறிவினுக் காங்கிலரே வழிதி றந்தார்

3

அந்த

(மறவாதே)

அந்த

ஆங்கில ஆட்சியினால் ஒற்றுமைப் பட்டோம் ஒற்றுமை யாலேநாமும் உரிமை பெற்றோம் ஆங்கிலக் கல்வியினால் அறிவை யுற்றோம் - அந்த அறிவினால் நல்லவகை ஆட்சி கற்றோம்

அறிவிலிக ளும்சிலர் தலையெ டுப்பார் நல்ல ஆங்கிலத்தின் மீதென்றும் பழிதொ டுப்பார்

குளம்பி நீர் – காப்பி (Coffee)

(மறவாதே)

99. ஆங்கிலத்தில் தீமையின்மை 'நந்த வனத்திலோ ராண்டி' என்ற மெட்டு

1

ஆங்கிலந் தீயதே யன்று - அதை

ஆய்ந்துகண் டால்தமிழ் அடிப்படை யுண்டு

ஈங்கும் அதைத்தாயாய்க் கொண்டு

-

பலர்

இருக்கின்றார் ஆங்கில இந்தியர் என்று

குடமொழி யால்மிகக் கேடு

2

என்று

கூறாதே வந்தது குணமத னோடு

வடமொழி இந்திதென் னாடு - வந்து

வழங்குவ தாற்பல வன்பெரும் பாடு

(ஆங்)

(ஆங்)