உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

ஆரியத் தின்தமிழ் வேறு - இந்தி

ஆங்கில வடமொழி ஒரினம் தேறு

ஆரியர்க் காரியம் மாறு - எனின்

ஆரியம் தமிழருக் காவதெவ் வாறு

(ஆங்)

4

ஆங்கிலம் நூற்றிலெண் பானே - அந்த அரிய கிரேக்கத் தோடா மிலத்தீனே

ஆங்கில சாகசன் பானே பிற

ஆகும் மொழியெல்லாம் மற்றொரு பானே

(ஆங்)

5

ஆயிரங் கல்லள விந்தி – நல்ல

ஆங்கிலம் சேய்மையா லாகுமோ வெந்தீ

சேய தெல்லாம்தீய தொன்றோ மிகச் சேர நெருங்கிய தெல்லாமே நன்றோ

6

(ஆங்)

ஆங்கிலம் நற்கரு வூலம்

அதை

அறியா திருப்ப தென்னஅலங் கோலம்

பூங்குளத்தைச் சீறி மேலும் – அதிற்

புனலருந் தாமலே போவது போலும்

(ஆங்)

100. ஆங்கிலமுந் தமிழும் அமைவாதல் ‘கைத்தலம் நிறை கனி' என்ற திருப்புகழ் வண்ணத்தின்

பண் - நாட்டை

போலி வகை

1

ஆங்கிலமுந் தமிழும் போதுந் தமிழனுக்கே அதிக மாகவே மொழிஎதும் வேண்டா ஓங்கிய அறிவியல் ஆங்கிலத்தா லமையும் உயரற நூல்களெல்லாம் தமிழாகும்.

89

தாளம் - முன்னை