இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
117. இரண்டில் எதுவேண்டும்?
(இசைந்த மெட்டிற் பாடுக)
ப.
உனக்குக் கன்னித்தமிழே வேண்டுமா கட்சித் தலைவர் வேண்டுமா.
இந்திக்
து. ப.
எண்ணித் துணிக ஒன்றையே
―
என்றும்
ஏமாறிக் கெடுகின்றையே
(கன்னித்)
உ.1
கன்னித்தமிழ் வேண்டுமென்றால்
—
இந்திக்
கட்சியை நீவிட்டு நீங்கின்றே
என்னத்தைப் பெறினும் பின்றே - தமிழ்க்
கிம்மியேனும் ஈடிணை யின்றே
(கன்னித்)
2
என்னேனும் தமிழறியார் அது
இறவாதே இந்தியால் என்பார்
எந்நாளும் பதவி கொள்வார் – அதற்
கெதுவே னும்செயத் துணிவார்
(கன்னித்)
3
காசுமிகத் தொகுக்கவே
சிலர்
கட்சியை யமைத்திருக் கின்றார்
பேசுவ தெல்லாம் முரணே - பெரும்
பேதைகள் அவருக் கரணே
(கன்னித்)
105