உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

கோடிக் கணக்கிலே குவித்து வைத்தவர்

நாடிக் கேட்டபின்

-

மிக

2

பொருள்

இசைத்தமிழ்க் கலம்பகம்

நழுவி விட்டனர்

3

இலக்கக் கணக்கிலே - பொருள்

(ஏழை)

ஈட்டி வைத்தவர்

கலக்க விரித்திரு

கையும்

காட்டி விட்டனர்

(ஏழை)

4

பள்ளி மாணவர்

தரும்

பத்துச் சல்லியும்

மெள்ள வாங்கியென்

மேன்மை வெளியிட்டேன்

பழ

(ஏழை)

5

என்னை யிங்ஙனம் மிக

ஏளனம் செய்தும்

அன்னை என்றனர்

இவர்க்

கறிவு நாணின்றோ

(ஏழை)

168. தமிழன்னை புலம்பல்

'உள்ளம் உருகுதையா' என்ற மெட்டு

1

நெஞ்சம் வெடிக்கிறதே - உயிர்

நீங்கத் துடிக்கிறதே

நஞ்ச மனத்தாரோடே - என்றன் நாடின்று வல்லக்காடே.

2