இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
170
5
இசைத்தமிழ்க் கலம்பகம்
மாட்சிமிகும் ஆங்கி லத்தை மாற்றுவதினால் ஆட்சி செயத் தகுதியின்மை காட்டுகின்றனர்
(இந்தி)
6
ஆங்கிலரே நீங்கினபின் அவரிடத்திலே ஆளுகின்ற மாந்தரென அமரவுற்றாரே
7
(இந்தி)
ஏமாளிகள் தமிழரென எண்ணி விட்டாரே இறுதியிலே கவுரவர்தாம் எனவே கெட்டாரே
(இந்தி)
201. இந்தியாசிரியருக்கு அறிவுரை 'காமசுந்தராங்கி உனது' என்ற மெட்டு
பண் (தன்னியாசி)
ப.
இந்தியா சிரியருக் கொன்று
இயம்புவேன் அன்பாக இன்று
து . ப.
முந்தி அவரே அறிவர் நன்று
தாளம் - ஈரொற்று
மூலத்தமிழ் இந்தியை யொர் காலத்திலுங் கொள்ளாதென
இன்றிருந்து நற்றமிழைக் கற்க
எதிர்காலத்தில் தமிழைக் கற்பிக்க
அன்றி வட நாடனைந்து நிற்க
அருமைத் தமிழறிவங்குள பெருமக்களின் உளம் நன்குற
(இந்தி)
(இந்தி)