உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

தொன்மை முன்மை வளமை தூய்மையே தாய்மைத் தன்மைத் தமிழ்உலகில் தலையாகும் வாய்மை.

3

அடிமைத் தனத்தை முழு விடுதலை யெனவே அகமகிழ்ந் திருப்பதோர் அறியாமைக் கனவே.

229. முழுத் தாய்மொழியன்பரே மொழிப்புலமை பெறமுடிதல் 'தாதாபாய் நவரோசி' என்ற மெட்டு

ப.

தாய்மொழித் தகைமை விழி

து . ப.

தன்னோர்க் கேயன்றி மன்னோர்க் கில்லையே.

•.1

வாய்மொழியாய் வழங்குமொழி

மனத்தெழுந்த மரபுகொளி

ஆய்வினாலே நூலின்வழி

அறியார் அயலார் மரபினுழி.

2

இறைமைபெறத் தமிழ்நூ லெல்லாம்

இலங்கி நுழைந்தாய்ந்த வெல்லை

மறைமலைபோற் சாமிநாதன்

மரபுச் சொற்புலம் வாய்ந்ததில்லை.

3

(உண்மை)

(உண்மை)

(தாய்)

(தாய்)

(தாய்)

வேற்றவரே தலைமை பூண்டு

விரவு சென்னை கால்நூற் றாண்டு

சேர்த்த தமிழ்ச் சொற்கள் ஈண்டு

செயிர்கள் சொல்லின் செல்லும் நீண்டு.

(தாய்)

191