உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இசைத்தமிழ்க் கலம்பகம்

262. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

பண்

வசந்தா

தாளம் முன்னை

ப.

சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்

திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச்

(சைவ)

து. ப.

தெய்வப் பற்றார்ந்த திருவரங்கம் பிள்ளை

திண்ணிய ராகமுன் எண்ணியாங் கொழுகும்

(சைவ)

பொய்ம்மையில் தீர்ந்த புலவரே பழகும்

பொன்மொழித் தமிழுக்கோர் பல்கலைக் கழகம்

செய்கையில் தேர்ந்த சுப்பையா வுழவும்

சேர்ந்ததே மறைமலை நூலக வழகும்.

(சைவ)

263. சேலம் தமிழ்ப் பேரவை 'வள்ளிக் கணவன் பேரை' என்ற மெட்டு வகை

சேலம் தமிழ்ப் பேரவை

1

செய்தவை பொன்நேரவை

ஞாலம் அதுபோல் வேறவை

நன்று செய்தது கூறுவை.

சொக்கப்பனார் என்றுபேர்

மிக்குப் பெருகு புகழ்

2

முன்னெதுவே

தக்க பேராசிரியரே – தந்தனர்முன்

தொக்க வெண்பொன்னும் ஐந்நூறே.